வெண்ணிலா கபடிக்குழு என்ற மிகப்பெரிய வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் சுசீந்திரன்.
இதன் பிறகு நாள் மகான் அல்ல, பாண்டியா நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் கூட நடிகர் சிம்பு நடித்து சக்கை போடு போட்ட பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தையும் இயக்குனர் சுசீந்திரன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனராக மட்டுமல்லாமல் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற படத்தின் மூலமாக நடிகராகவும் ஆனார்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோ அவரின் குடும்ப புகைப்படம்..

Spread the love