சன்னி லியோன் வீட்டில் புதிய வரவு

சன்னி லியோன்

 39 வயது நிறைந்த பான் உலகிலே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் குவித்து வைத்திருக்கும் மாடல் அழகி சன்னி லியோன் தற்போது இந்தியாவில் ஹிந்தி மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் படங்களில் நடித்து வெற்றிகளைக் குவித்துள்ள இவர்,

முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு MTV Video Music Awards on MTV India என்ற நிகழ்ச்சியின் மூலம் இவரது முதல் தொலைக்காட்சி தோற்றம் பதித்தார். மேலும் 2011ஆம் ஆண்டு டிவி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 

2012 ஆண்டு அவர் நடித்த முதல் ஹிந்தி படம் Jism 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது கவனம் முழுவதும் படங்கள் நடிப்பதில் மாறியது. 

ஜூலை மதம் 2017 இல், சன்னி லியோனும் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் என்ற கிராமத்திலிருந்து தங்களது முதல் பெண் குழந்தையை தத்தெடுத்தனர். அவர்கள் அந்த பெண் குழந்தைக்கு நிஷா கவுர் வெபர் என்று பெயரிட்டனர், தத்தெடுக்கும் பொழுது சன்னி லியோனின் வயது 21 மட்டுமே.


மேலும் மார்ச் 4, 2018 அன்று, சன்னி லியோனும் அவரது கணவரும் வாடகைத்
தாய் மூலம் பிறந்த தங்கள் இரட்டை சிறுவர்களின் பிறப்பை அறிவித்தனர். அவர்கள் சிறுவர்களுக்கு ஆஷர் சிங் வெபர் மற்றும் நோவா சிங் வெபர் என்று பெயரிட்டனர்.
இந்த நிலையில் சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40 million followers கொண்டுள்ள அவர் காரோண நோயின் காரணமாக உலகம் முழுவதும் அனைவரும் வீட்டிலே முடங்கி கிடைக்க அவ்வவ்போது தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துகொண்டுள்ள அவர்

 நேற்று வாங்கிய புதிய காருடன் கம்பிரமாக போஸ் கொடுத்த படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

 

Spread the love

Related posts