சூரரைப்போற்று முன்னோட்டம் வெளியானது! Soorarai Pottru – Official Trailer Released !

சூரரைப்போற்று

சூரரைப்போற்று ட்ரைலர் வெளியானது!

சூரரைப்போற்று படத்தினை தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படமானது அமேசான் பிரைம் வீடியோ OTT தலத்தில் வெளியாக போகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தினை வருகிற அக்டோபர் 30ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.

 மேலும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் படத்தின் கதாநாயகன் சூர்யா, சூரரைப்போற்று திரைபடம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டு படமாக்கப்பட்டது மேலும் இதற்க்கு விமானப்படையிடம் தடையில்லா சான்று கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியோருந்தார்.

இந்த நிலையில் அமேசான் பிரைம் வீடியோ இன்று அதிகாரபூர்வமான சூரரைபோற்று ட்ரைலர் ஐ வெளியிட்டுள்ளது. இது தற்பொழுது அணைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

A dream to fly! Here’s #SooraraiPottruTrailerhttps://t.co/5EJ4X1rJFt#SooraraiPottruOnPrime premieres Nov 12 @PrimeVideoIN#SudhaKongara @CaptGopinath @themohanbabu @SirPareshRawal @gvprakash @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @2D_ENTPVTLTD @guneetm @SonyMusicSouth pic.twitter.com/Taiyn0Js7F

— Suriya Sivakumar (@Suriya_offl) October 26, 2020

Spread the love

Related posts