ட்விட்டர் வலைத்தளத்தை மிரள விட்ட தனுஷ் ரசிகர்கள்.. ஒரே நேரத்தில் இத்தன ஆயிரம் பேரா.?

கொரோனா காலகட்டத்தில் உலகமே முடங்கி கிடைக்கும் இந்த தருணத்தில் ரசிகரகளுடன் உரையாடுவதற்கு இன்ஸ்டாகிராமில் லைவ் பிரபலமானது. அதேபோல் தற்போது டுவிட்டரில் ஸ்பேஸ் என்ற பொழுதுபோக்கான லைவ் தளமானது ட்விட்டர் நிறுவதின் மூலம் அறிமுகமாகியுள்ளது.

ட்விட்டர் வலைத்தளத்தை மிரள விட்ட தனுஷ் ரசிகர்கள்.. ஒரே நேரத்தில் இத்தன ஆயிரம் பேரா.?

இதில் நடிகர் தனுசுடன் நெருங்கிவர்களும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர் உரையாடியுள்ளனர். ஒரே நேரத்தில் மிகவும் அதிகமான Army of the Dead என்ற space சாதனையை நடிகர் தனுஷ் ரசிகர்கள் முறியடித்துள்ளனர். இந்த உரையாடலில் கிட்டத்தட்ட 17 ஆயிரம் ரசிகர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடிகர் தனுஷுடன் கேள்வி கேட்டு உரையாடி உள்ளார்கள்.

இந்த உரையாடலில் விரைவில் வெளிவர உள்ள ஜகமே தந்திரம்  படத்தினை பற்றியும், அடுத்த வரும் 3 வருடங்களுக்கு நடிகர் தனுஷ் என்ன பிளான் வைத்துள்ளார், இயக்குனர் ஆவதற்கு என்னென்ன முயற்சி எடுத்து வருகிறார் என்பது போன்ற பலவிதமான ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று இணையதளத்தில் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பிரபலங்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி குஷி படுத்தி வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் ஜூன் 18ஆம் தேதி Netflix தளத்தில் வெளி வர தயாராக உள்ளது.

ட்விட்டர் வலைத்தளத்தை மிரள விட்ட தனுஷ் ரசிகர்கள்.. ஒரே நேரத்தில் இத்தன ஆயிரம் பேரா.?

 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ணன்  படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் வெளிவருவதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Spread the love

Related posts