ரம்யா பாண்டியன் – தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிகைகளாக நடித்து பிரபலமடைந்து வருகிறார்கள் ஆனால் சில நடிகைகள் மட்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சில காலங்களுக்கு பிறகு தான் வெளியிடும் புகை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

அந்த லிஸ்டில் நடிகை ரம்யா பாண்டியன் தனது எடுப்பான இடுப்பு மடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த இளசுகளையும் தன் பக்கம் இழுத்துவைத்துள்ளார் என்றால் அது மிகையாகாது. இவர் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி இவரின் புகழுக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.
ரம்யா பாண்டியன் என்று சொன்னால் கூட பலருக்கு தெரியாது அனால் இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என்றால் அனைவருக்கும் தெரியும்படி பிரபலம் அடைந்து விட்டார் அம்மணி, ரம்யா பாண்டியன் தமிழில் முதன்முதலாக டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
மேலும் அதனைத் தொடர்ந்து ஜோக்கர் என்ற திரைப்படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் இடையே மேலும் பிரபலமடைந்தார், தனது புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்ட பிறகு அதனை பார்த்துவிட்டு ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியனை தேடியவர்கள் ஏராளம். இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிக முக்கிய கதாபாத்திரமாக அமைந்ததால் இவருக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது, அதனைத்தடர்ந்து ஆண்தேவதை திரைப்படத்தில் ஜெஸ்ஸிகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
தற்பொழுது இவர், நடிகர் சூர்யாவின் 2 D என்டர்டைன்மென்ட் புரோடக்சன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்திலும், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த வருட பிக்பஸ் சீசன் 4 ஆரம்பித்துவிட்டது, இந்த வருட பிக் பாஸ் சீசன் 4 ரம்யா பாண்டியன் கலந்து கொள்கிறார்.
இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில் நேற்று தனது சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது ரசிகரகளுக்கு ஒரு வீடியோ பதிவினையும் மற்றும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகரகளின் ஏக்கத்தை தீர்த்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு தனது ரன்றியையும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்களை கீழே பார்த்து ரசியுங்கள்.