நடிகை கேப்ரியலா தான் கடந்து வந்த பாதைகளை பற்றி கூறினார்,,
ஒல்லியாக இருந்த காரணத்தினால் மற்றவர்கள் என்னை கேலி கிண்டல் செய்தனர்,,,
அதன் பிறகு கடந்த ஒரு வருடமாக நான் ஜிம்-ல் சேர்ந்து தன் உடல் எடையினை கூட்டியதாக கூறினார்,,, .
நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் நடிகை ரேகா ஆகியோர் சமையல் பகுதியில் சமைத்து கொண்டு இருந்தனர்,, .
அப்போது வெங்காயம் வெட்டுவதில் இருந்து தொடங்கிய வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி போய் இனி என்னிடம் பேசாவே பேசாதே என்று சொல்லும் அளவிற்கு முற்றிபோய் போய்விட்டது,,,, .
நடிகை ரேகா தான் கடந்த வந்த பாதை பற்றி சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டிருந்தார்,, .
பாரதிராஜா படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தவிதம் பற்றி சுவாரஸ்யமாக கூறினார்,,,, .
பாரதிராஜா தன்னிடம் எறும்பு ஊர்ந்து போவது போல நடித்து காட்ட சொன்னார் அவ்வாறு நடித்த பிறகே தன்னை தேர்வு செய்ததாகவும் கூறினார்,,,,, .
நடிகை சம்யுக்தா கடந்த வந்த பாதை பற்றி கூறும் பொழுது தாம் பெரிய அளிவில் வாழ்க்கையில் கஷ்ட படவில்லை என்றாலும் சிறிது கஷ்டங்கள் இருந்தது என்வும் கூறினார்,,,,ஆனாலும் ஒரு சில கஷ்டங்களையும் சந்தித்தாக கூறினார்,,, .
தன் குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகும் வரை தாய்ப்பால் தான் கொடுத்தேன் என்று கூறினார். இதனை கேட்ட நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி அவரை பாராட்டினார்,,
நடிகர் ஆரி தான் சினிமா வாய்ப்புகளுக்காக தான் பட்ட கஷ்டங்களை கூறினார்,, சினிமாவில் கால் பதித்த பின்பும் பல்வேறு துன்பங்களின் இடையே ஒரு பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டு இருப்பதாக கூறினார்,,,,,
குக்கிங் டீமில் இருந்த சக போட்டியாளர்களை பற்றி இந்த வார வீட்டின் தலைவர் ரம்யா பாண்டியனிடம் புகார் தெரிவித்தார்,,, அது தொடர்பாக விவாதம் சிறிது நேரம் நடைபெற்றது,,,,,,