ராகவா லாரன்ஸ் மற்றும் அக்ஷய் குமார் நடித்த லட்சுமி பாம் ட்ரைலர். Laxmmi Bomb Trailer

Kanchana Hindi Remake ! Hindi Version of Kanchana Trailer Released Now!

Kanchana Hindi Remake

நகைச்சுவையுடன் கலந்து கொஞ்சம் மிரளவைக்கும் திகிலூட்டும் பேய் படங்களை இயக்குவதில் வல்லவர் நம்ம ராகவா லாரன்ஸ். பேய் படங்களை வைத்தே பேய்த்தனமாக கல்லா கட்டியவர் ராகவா லாரன்ஸ்.

லாரன்ஸ் நடித்து இயக்கி  வெளிவந்த முனி மற்றும் காஞ்சனா சீரியஸ் போன்ற நகைச்சுவை கலந்த பேய் படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்தது.

அதே போல்  முனி மற்றும் காஞ்சனா போன்ற படங்களுக்கு இன்றும் தொலைக்காட்சிகளில் மற்றும் குழந்தைகளிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது என்றல் அது மிகையாகாது.

ராகவா லாரன்ஸ் இயக்கி மற்றும் நடித்து வெளிவந்த காஞ்சனா சீரியஸ் அணைத்து படங்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய்குமார் மற்றும் கீரா அத்வானி நடித்த Laxmmi Bomb என்ற படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அக்ஷ்ய்குமார் நடித்த Laxmmi Bomb படம் வருகிற தீபாவளிக்கு ஓட்ட தலமான ஹாட்ஸ்டார்(Hotstar) தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Jahan kahi bhi hain, wahi ruk jaayyein aur taiyyaar ho jaayyein dekhne #LaxmmiBomb ka trailer, kyunki barasne aa rahi hai Laxmmi! #LaxmmiBombTrailer out now. #YeDiwaliLaxmmiBombWali! 💥
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2020

Loading

Spread the love

Related posts