வந்தாச்சு இரண்டாம் குத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

 படு கேவலமாக வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். வாழைப்பழம் தான் அதில் ஹைலைட்!

18+ படமாக வெளிவந்த திரைப்படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து-1. இந்த படம் முழுக்க மிகவும் முகம் சுளிக்க வைக்கும் படியான வசனங்கள் அதிகம் நிறைந்திருந்தன.

இளைஞர்களை மட்டும் டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இருட்டு அறையில் முரட்டு குத்து -2 உருவாகிக் கொண்டிருந்தது.

இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து-1 படத்தை இயக்கிய இளம் இயக்குனர் சந்தோஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைக்கப்பட்டுள்ளது தான் ஹைலைட். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் மோசமாக இருப்பதால் படம் வேற லெவலில் இருப்பது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தற்போது இணையதளத்தில் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் தான் டிரன்டிங் ஆகிக்கொண்டுள்ளது.

Here’s the FirstLook of my debut film as Actor 6th film as Director #IrandamKuththu Need ur Blessings kindly share and support 🙏⁦@Danielanniepope⁩ ⁦@Rockfortent⁩ ⁦@dharankumar_c⁩ ⁦@harikoms⁩ @editor_prasannna ⁦@KMathenK⁩ ⁦@proyuvraajpic.twitter.com/Rg4uUjPrZT

— Santhosh P Jayakumar (@santhoshpj21) October 1, 2020

Loading

Spread the love

Related posts