வர்மா – Varma – Tamil Movie Review and Rating and Full Movie Free Download

Varma

Bala’s Varma – Tamil Movie Review

வர்மா ( Varma ) – அர்ஜூன் ரெட்டியின் (Arjun Reddy) தமிழ் ரீமேக், இயக்குனர் பாலா அதையும் தன் பாணியில் கதாப்பாத்திரங்களிடையே மற்றும் சில மாற்றங்கள் செய்து 3 மணி நேர Version ஐ 1 மணி நேரம் 50 நிமிடங்கள் 22 நொடிகளாக குறைத்தது தமிழ் சினிமா ( Tamil Cinema ) ரசிகர்களுக்காக ஆச்சரியமாக தான் இருக்கும் என்பது என் கணிப்பு. காரணம் படம் விறுவிறுப்பாக போனால் கூட 3மணி நேரம் ஒரு சினிமாவை பார்ப்பதற்கு இப்பொழுது எந்த ரசிகர்களுக்கும் பொறுமை கிடையாது.

 அதனால் இந்த Drimming…படத்தில் வர்மா (Varma), மேகா,  கதாப்பாத்திரம் அப்படியே அர்ஜூன் ரெட்டியில் (Arjun Reddy) உள்ளது தான்.. ஆனாலும் பாலாவின் Touch ஆங்காங்கே தெரிகிறது; புதிதான கதாபாத்திரம் என்றால் அது பவானி கதாபாத்திரம் தான்… பவானி கதாபாத்திரம் மட்டுமே பாலாவின் படம் என நமக்கு நினைவு படுத்தும் விதமாக இருக்கிறது.

 இரண்டு இடங்களில் நம்மை உருக வைத்திருப்பார்.. ஆனால் ஒரு சில துணை நடிகர், நடிகைகள் நடிப்பில் அவ்வளவு செயற்கை தனங்கள்… இருந்தாலும் பாலாவின் இயக்கம் என்றுமே Matured Level தான்…இனிமேல் யாரும் ரீமேக் படம் எடுத்தால் சட்டையைக் கூட மாற்றாமல் எடுங்கள் அதே Duration ல் அப்பொழுது தான் யாரும் Unwanted ஆக குறை கூற மாட்டார்கள்..

 

ஒரு வெற்றி பெற்ற திரைக்கதை. அதை வேறு வேறு டெக்னிக்கல் குழுக்களுடன் வேறு வேறு இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள்.. 

 

இதுவரை எந்த சினிமாவிற்கும் இப்படி நடந்தது இல்லை என்றே நினைக்கிறேன். 

 

அர்ஜூன் ரெட்டியை அட்சரம் பிசகாமல் அப்படியே ஜெராக்ஸ் எடுத்துக்கொடுக்க பாலா எதற்கு? பாலா உள்ளே வந்தவுடன் அதன் கலர் மாறும் என்பது தெரிந்தது தானே? 

 

மாறியது…ஆனால் அது அவர்களுக்கு திருப்தியாக இருக்கவில்லை..

 

அர்ஜுன் ரெட்டியை ஆதித்ய வர்மாவாக பிசிறு தட்டாமல் மாற்றி ஜெராக்ஸ் எடுத்துகொடுக்க நீங்க எதுக்கு சார்? என்று கேக்கவேண்டும் போல இருந்தது. 

Productions: E4 Entertainment 

Castings: Dhruv Vikram | Easwari Rao |  Megha Chowdhury | Raiza Wilson 

Direction: Bala  |  Screenplay: Raju Murugan  |  Music: Radhan | Cinematography: M. Sukumar 

Editing: Sathish Suriya

Download Full Movie  720p  1080p

Loading

Spread the love

Related posts