தமிழ் திரை உலகினை பொருத்தவரை எந்த ஒரு சினிமா நடிகையாக இருந்தாலும் சரி அவருக்கு திறமை இருந்தாலே போதும் எளிதில் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தமிழ் மொழி நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகள் தான் அதிகம் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.

ஆனால் தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதன் காரணமாக சினிமா துறையே கேட்பாரற்று முடங்கி கிடக்கிறது இந்நிலையில் எந்த ஒரு திரைப்படமும் பெரிய பட்ஜெட்டில் தயாராகவில்லை ஆகையால் பிரபல நடிகைகள் பலரும் தற்போது வெப்சீரியஸ் பக்கம் தஞ்சம் புகுந்து விட்டார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்துகொண்டிருந்த காஜல் அகர்வால் அமலாபால் சமந்தா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளும் வெப் சீரியஸ் பக்கம் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் வெப் சிரியசில் நடிப்பது மட்டுமல்லாமல் இதன் விளைவாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மற்றும் த்ரிஷா மட்டும் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் புத்திசாலித்தனமாக திரை உலகில் காய்களை நகர்த்தி வருகிறார்கள். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் சரி நடிக்க நாங்கள் தயார் என பச்சை கோடி காட்டி பல்வேறு சர்ச்சைகளை தாண்டி நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சிரியசில் நடித்துள்ளார் இந்த தொடரில் நடிகை சமந்தா மிக மோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் தாராளமாக நடித்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் உள்ளாகிவிட்டது.
இதேபோன்று வெப் சீரியஸ் பக்கம் மிக கிளாமராக நடித்த நமது நடிகைகள் பல பேர் உள்ளார்கள் அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால், நித்யா மேனன், தமன்னா, சுருதிஹாசன், ராசிகன்னா, அஞ்சலி, மற்றும் அமலாபால் போன்றவரும் வெப் சிரியஸ்களில் மோசமான காட்சிகளில் நடித்து உள்ளார்கள்.
இவ்வாறு இவர்கள் நடிக்கும் வெப்ப சீரியஸ் மூலம் ஏற்படும் சர்ச்சைக்கு இதுவரை யாரும் விளக்கம் கொடுத்ததும் இல்லை. இந்நிலையில் ஒரு சில நடிகைகள் மட்டும் திரைப்படத்தை எப்பொழுதும் உங்கள் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் அப்படிப் பார்த்தால் அது உங்களுக்கு சர்ச்சையாக தான் தெரியும் என அறிவுரையும் கூறி உள்ளார்கள்.