சினிமாவில் இருந்து விலக முடிவேதுள்ளார் அஜித்?

Ajith Kumar

நடிகர் அஜித் குமார் அவர்கள் ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

Ajith Kumar
Ajith Kumar

நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் இப்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலிஸூக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அவரின் அடுத்த படம் பற்றிய பேச்சுகளும் எழுந்துவந்துள்ளன. ஆனால் தற்பொழுது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது.

அவை என்னவென்றால் தல அஜித் தன் உடல் நிலையை முறையாக பேணி பாதுகாக்க ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து கொஞ்சம் இடைவெளி எடுத்துகொள்ளலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய தகவல் இன்னும் அதிகார பூர்வமாக தெரியவில்லை.

Related posts