Karnan Tamil Full Movie Free Download and Review – கர்ணன்

Karnan Tamil Full Movie

கர்ணன்

ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பி, அதனால் ஏற்படும்  போராட்டங்களைச் சந்திப்பதே ‘கர்ணன்’.

Karnan Full Movie Download

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் என்ற  ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும் என்ற சூழலில் உள்ளார்கள். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாமல்  சண்டைக்கு இழுக்கின்றனர்.
இளம்பெண்களை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு வெகுவாக அடிக்கிறார்கள். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் அனைவரது அகந்தைக்குத் தகுந்த பாடம் புகட்டுகிறார். இதனால் பிரச்சினை வலுக்கிறது. அது மேலும் கபடி போட்டியிலும் எதிரொலிக்கிறது.
பொடியங்குளம் கிராமத்தில் நிற்காமல் செல்கின்ற பேருந்துகளால் கர்ப்பிணிப் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள், ராணுவத் தேர்வுக்காகச் செல்லும் நாயகன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலைமையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனை செல்வதற்காக பஸ்ஸை நிறுத்தாமல் சென்ற பொழுது அவரது மூத்த மகன் கல்லெறிகிறான்.
 இதனால் அந்த இடமானது கலவரமாகிறது. அது தொடர்பாக உண்டான விசாரணைப் படலமும், பொடியங்குளம் ஊர் மக்களின் அணுகுமுறைகளும் போலீஸ் அதிகாரி கண்ணபிரானின் (நட்டி நட்ராஜ்) ஈகோவை உரசிப் பார்க்கின்றது.
 அதற்குப் பிறகு அந்த ஊர் என்ன ஆனது மற்றும் ராணுவத்தில் வேலை கிடைத்த நிலையில் நாயகன் தனுஷ் என்ன முடிவெடுக்கிறார், பொடியங்குளம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கிடைத்தனவா இல்லையா போராட்டம் முடிவுக்கு வந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி திரைக்கதை.

Full Movie Download

Spread the love

Related posts